Wednesday, June 15, 2011

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

G________________C_________ G
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
_____Em __________Am_____ C
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
_________________Am______ D
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றுகிறோம்
Am_________ D__ D7___ G_________ C G
என்றென்றும் பணிந்து தொழுவோம்......

G___ D__ G___ C _____D
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
____________G _F#m _Em
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
____________Am_______ D
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
____________G
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
G7__________C________ D
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
____________G_ F#m_ Em
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
____________Am_______ D
ஆ. ..ஆ. ..ஆ.. ..அல்லேலுயா
___________G____ C___ G
ஆ. ..ஆ. ..ஆ..மேன் (ஆமேன்)


வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றென்றும் மாறாது
இவ்வாழ்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடமால் காப்பீரே

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசிர்வாததிற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசிர் பெறவே


English:

You're the master of all creation
Protector preserver almighty
Our hearts filled with praises for you
We bow down to worship adore you

Ah-Ha-Ha-Hallelujah - 7 a-a-amen


Heaven and Earth shall pass away
But your word shall never pass away
My flesh will be destroyed and be gone
The just shall live by faith


We’re the crown of thy splendid creation
Anoint us O Lord with your spirit
Let our heart mind and soul be yours for ever
Satan dare touch us no more